ஆபாச படம் பார்த்து சுய இன்பம் காண்பவரா நீங்க? அப்போ கண்டிப்பாக இதை படிங்க.

சுயஇன்பம் காண்பது ஆண், பெண் இருவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பழக்கமாகும்.

இளைஞர்கள் பலரும் சுய இன்பத்தில் ஈடுபடுகின்றனர். பொதுவாகவே சுய இன்பம் காண்பதால் உடலளவில் எந்த ஒரு பெரிய பாதிப்பும் ஏற்படாது.

அதே சமயத்தில் சுய இன்பம் காண்பது அளவுக்கு மீறினால் நாளடைவில் அதற்கு அடிமையாகி மற்ற எந்த ஒரு விஷயத்திலும் ஆர்வமில்லாமல் இருப்பார்கள்.

ஆபாச படம் பார்த்து பெரும்பாலோனோர் சுய இன்பத்தில் ஈடுபடுகின்றனர். இந்த ஆபாச படம் பார்த்து சுயஇன்பத்தில் ஈடுபடுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து தற்போது பார்க்கலாம்.

ஆபாச படம் பார்த்து அதிகமாக சுயஇன்பத்தில் ஈடுபட்டால் விறைப்பு செயலிழப்பு ஏற்படும் இதனால் ஒரு பெண்ணுடன் உறவில் ஈடுபடும் போது உங்களது ஆணுறுப்பு முழுமையான விறைப்பை அடைய இயலாத நிலை உண்டாகும்.

அதிகமாக ஆபாச படம் பார்த்து சுய இன்பத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு பெண்ணுடன் உறவில் ஈடுபடும்போது ஆண்களுக்கு விரைவாகவே விந்து வெளியேறிவிடும். சிலசமயம் உறவில் ஈடுப்படுவதற்கு முன்பே கூட விந்தணுக்கள் வெளியேறிவிடும். மேலும் அடுத்த முறை விறைப்பை அடையமுடியாத நிலையும் ஏற்படலாம்.

ஆபாசப்படங்கள் பார்க்கும்போது சிலர் விந்தணுக்களை வெளியேறுவதை தள்ளிப்போட அடிக்கடி இடைவெளி விடுவீர்கள். இந்த சூழ்நிலையில் உங்கள் ஆணுறுப்பு இதனால் பாதிக்கப்படலாம்.

மேலும் உண்மையான கலவியில் ஈடுபடும் போது ஆண்களுக்கு உச்சக்கட்டம் என்பது மிகவும் தாமதமாகவே ஏற்படும் அல்லது ஏற்படாமலே போகவும் வாய்ப்புள்ளது இதனால் விந்து வெளியேற்றம் தாமதம் அடையலாம்.
ஆண்களின் பாலியல் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான ஹார்மோன் டெஸ்டோஸ்டிரோன்.ஆபாச படம் பார்த்து கொண்டே சுய இன்பத்தில் ஈடுபடும் போது அதிகளவு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் உடலிருந்து வெளியேறுகிறது.

ஆபாசப்படம் பார்க்கும் ஆண்களும் சரி, பெண்களும் சரி எப்பொழுதும் தனிமையை விரும்புபவராய் மாறிவிடுகிறார்கள் மேலும் அதிக மனஅழுத்ததிற்கும் ஆளாகிறார்கள்.

சுயஇன்பத்திற்கும் அதிக அடிமையானவர்களுக்கு தாழ்வுமனப்பான்மை அதிகமாகும், அவர்களுக்கு அவர்கள் மீதான சுயமதிப்பீடு எப்பொழுதும் குறைவாக இருக்கும்.

ஆபாசப்படம் பார்த்து சுயஇன்பம் காண்பவர்கள் தங்களின் பாலியல் ஆசைகளை பூர்த்தி செய்துகொள்ள இதுவே போதும் என்ற நினைப்பார்கள். அவர்கள் எதிர்ப்பாலினத்தாருடன் உறவில் ஈடுபடும் ஆசையை இழந்துவிடுவார்கள். பெண்களுக்கே இந்த பிரச்சினை அதிகம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

%d bloggers like this: