செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால் இருக்க முடிவதில்லை. பாத்ரூம் போனால் கூட கையில் மொபைலோடுதான் போகிறார்கள். மொபைல், கிட்டத்தட்ட ஆறாவது விரல் ஆகிவிட்டது. மொபைலைக்
இண்டர்நெட்டில் என்னதான் தேடுகிறார்கள்?!
பொதுமக்களிடம் மருத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, இணையதளம் பயன்பாடு அதிகரித்த பிறகு எல்லாவற்றையும் தெரிந்துகொண்டுதான் மருத்துவமனைக்கே வருகிறார்கள். இது ஒருவிதத்தில் எங்களுக்கு உதவிகரமாகவும் இருக்கிறது. ஆனால்…’ – சமீபகாலமாக டாக்டர்கள் அதிகம் சொல்கிற விஷயம் இது.
தண்டுவடம் பாதித்தால்…
தண்டுவடம் என்பது மூளையின் பின்பகுதியில் இருந்து வால் போல் நீண்டு இருக்கும் ஒரு நரம்பு மண்டல பகுதி. தண்டுவடமும் மூளையும் சேர்ந்துதான் மையநரம்பு மண்டலத்தை உருவாக்குகின்றன. தண்டுவடம் மண்டை ஓட்டின் பின்புறத்தில் இருக்கும் துவாரம் (Foramen magnum) வழியாக முள்ளெலும்புகளுக்கு இடையே உள்ள இடைவெளியின் ஊடே கீழ்நோக்கி நீண்டு செல்கிறது. தண்டுவடம் ஆண்களுக்கு கிட்டத்தட்ட 45 சென்டிமீட்டர் நீளமாகவும், பெண்களுக்கு 43 சென்டிமீட்டர் நீளமாகவும் இருக்கும். தண்டு வடத்தை சுற்றி இருக்கும் முள்ளெலும்புகள் அதனை ஓர் அரண் போல் காத்து நிற்கிறது. Continue reading →
இதயத்திற்கு தமானது குடைமிளகாய்!
கலர் கலராய் விற்கப்படும் குடை மிளகாய், பார்க்க மட்டும் இல்லேங்க ஆரோக்கியத்திலும் அபாரமானது. குடைமிளகாய், நம் நாட்டு உணவை ருசிப்படுத்த வெளி நாட்டில் இருந்து கடல் கடந்து வந்த அற்புதமான காய் வகை. சைனீஸ் உணவுகளில் ருசிக்கும், அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் சேர்க்கப்படும் இந்த காய்கறி வகைக்கு இப்போது இந்தியாவிலும் வரவேற்பு மிக அதிகம். இப்போது இந்திய பாரம்பரிய உணவுகளிலும் பச்சை, மஞ்சள், சிவப்பு நிறங்களில் கலந்து காணப்படுகிறது. Continue reading →
மரபணுவும் கர்ம வினையும்!
ஜோதிட சாஸ்திரம் என்பது நம் வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டியாகும். இந்த சாஸ்திரத்தில் சொல்லப்படாத விஷயங்கள் இல்லை எனலாம். பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள யோக, தோஷ, ருண, ரோக, பலன்களை துல்லியமாக தெரியப்படுத்தும் ஜீவனுள்ள சாஸ்திரம். இந்தக் கலையில் பல்வேறு விதமான பிரிவுகள், நுணுக்கங்கள் உள்ளன. அதை சரியாக பயன்படுத்தி எல்லா விஷயங்களுக்கும் தீர்வு காணலாம். அந்த வகையில் நம் உடலில் ஏற்படக்கூடிய நோய்கள் பற்றி Continue reading →
ராங்கால் – நக்கீரன் 4.2.20
ராங்கால் – நக்கீரன் 4.2.20