உடல் எடை குறைக்க நினைத்த நேரத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா அப்படியானால் இதைத் தெரிந்து கொள்ளுங்கள்…..

நாம் உடல் எடையை குறைப்பதற்காக நினைத்த நேரத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறோம் ஆனால் நம் உடலில் சுரக்கும்

ஹார்மோன்களை பொருத்து உடற்பயிற்சியின் பயன்கள் வேறுபடும். உடற்பயிற்சி செய்யும் நேரத்தையும் அதன் பயன்களையும் தற்பொழுது காணலாம்.

காலை 7-8: credit: third party image reference

உடல் எடையை குறைக்க விரும்புவோர் உடற்பயிற்சி செய்ய வேண்டிய நேரம் இது மட்டுமே. காலையில் 8 மணிக்குள் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலிலுள்ள ஹார்மோன்கள் மெட்டபாலிசத்தை தூண்டுகின்றன எனவே இந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்தால் உடல் எடையைை குறையும்.

மதியம் 3-4:credit: third party image reference
இந்த நேரத்தில் நம் உடலில் டெஸ்டோஸ்டிரோன் என்ற ஹார்மோன் அதிகமாக சுரக்கும் எனவே இந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்தால் உடல் தசைகள் இறுகி வலுவாகும்.

இரவு 7-9:credit: third party image reference
பெரும்பாலானவர்கள் வேலைக்கு செல்வதால் பகலில் உடற்பயிற்சி செய்ய நேரம் இன்றி இரவு நேரங்களில் செய்வர்.இது உடல் எடை குறைக்க ஒத்துழைக்காது.மாறாக இந்த நேரத்தில் கார்டிசால் ஹார்மோன் அதிகமாக சுரக்கும். எனவே இந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்தால் அந்த நாள் முழுவதும் இருந்த மன அழுத்தம் நீங்கும்.

%d bloggers like this: