நம் வாழ்வில் தினமும் பார்க்கும், பயன்படுத்தும் பொருள்களில் நமக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதன் விளக்கமும்:
நம் அன்றாட வாழ்வில் பல பொருள்களை பார்த்து நகர்கிறோம் பயன்படுத்தியும் செல்கிறோம். ஆனால் அதில் சில பொருட்களில் மட்டும் நமக்கு சில சந்தேகங்கள் எழக்கூடும். ஆனால் அதற்கான விளக்கங்கள் நமக்கு தெரிய வாய்ப்பில்லை. இதுபோன்ற சில சந்தேகங்களுக்கு நான் என்று உங்களுக்கு விடை கூற போகிறேன்.
1) பீர் பாட்டில்கள்: