ஆட்சியில் பங்கு..! ஆசை காட்டிய எடப்பாடியார்..! அடக்கி வாசிக்கும் ராமதாஸ்! அதிமுக கூட்டணி அப்டேட்..!
தமிழகத்தில் அதிரடி அரசியலுக்கு பெயர் போனவர் ராமதாஸ். வட மாவட்டங்களை பாமகவின் கோட்டையாக்கிய பிறகு அவர் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகள் அனைத்துமே அதிரடி ரகம் தான். 2001ம் ஆண்டு