இனி ஒரு பயலும் உங்க வாட்ஸ்ஆப் மெசேஜ்களை படிக்க முடியாது… செக்யூரிட்டி செட்டிங்ஸ் அப்படி!
2 பில்லியன் பயனர்களை கொண்ட வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து புதிய அப்டேட்களை தங்களின் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய வண்ணமே இருக்கிறது.
உதயமாகிறது கலைஞர் திமுக… ரஜினியுடன் கூட்டணி… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுக்க களமிறங்கும் மு.க.அழகிரி..!
ரஜினி தனது கட்சி மாநாட்டை இந்த ஆகஸ்டில் பிரமாண்டமாக மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனையொட்டி தனது கலைஞர் திமுகவையும் மு.க.அழகிரி அறிவிக்க வாய்ப்புண்டு என்கிறார்கள்.
`ராஜ்ய சபா எம்.பி சீட் யாருக்கு..?!’- தேர்தலை முன்வைத்து உச்சக்கட்ட மோதலில் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ்
வருமானம் வரும் துறைகளை நீங்களும், உங்களது ஆதரவாளருக்கும் எடுத்துக்கொண்டீர்கள். பட்ஜெட்டில் இதே வேலையைத்தான் அரங்கேற்றியிருக்கிறீர்கள். இப்படி இருந்துகொண்டு, எவ்வளவு கொடுக்கிறீர்கள் எனக் கேட்டால் நான் எப்படி கொடுக்க முடியும்” என ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் மோதல்