கடவுளின் சாபமா கண்புரை?!
மிகவும் முற்றிய நிலையில் புரை இருக்கும்போது லென்ஸ் வெள்ளையாகத் தெரியும். கண்களின் நடுவில் வெள்ளைப் பொருளை அகற்றினால் பார்வை ஓரளவுக்கு கிடைக்கிறது என்பதைத் தற்செயலாகக் கண்டுபிடித்தனர். ஒரு கனமான மழுங்கிய பொருளால்(Blunt object) கண்களில் லேசாகத் தாக்கினால் அந்த வெள்ளைப் பொருள் கண்ணின் பின்பகுதியில் உள்ள விழிப்படிக நீர்மத்தில்(Vitreous humour) விழுந்தது. திரையை நீக்கியது போல கொஞ்சம் பார்வை தெரிந்ததை கவனித்தவர்கள் அதையே ஒரு சிகிச்சைமுறையாக மேற்கொள்ள ஆரம்பித்தனர்.
கொரோனா.. நாம் செய்து கொண்டிருக்கும் தவறுகள் என்ன?
உலகம் முழுவதும் பீதியுடன் உச்சரிக்கப்படும் பேசுபொருளாகிவிட்டது கொரோனா. மருத்துவர்கள் பல்வேறு பாதுகாப்பு ஆலோசனைகளைச் சொல்லி அறிவுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அரசாங்கமோ யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று விளக்கம் அளித்துக் கொண்டிருக்கிறது. நோய் பரவக் கூடாது, எந்த உயிரிழப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான் எல்லோரின்
முன் தயாரிப்பு இல்லாத தமிழக சுகாதாரத் துறை!
ஜூம் வீடியோ காலில் கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்ட கழுகாரிடம் காரணம் கேட்டதற்கு, ‘‘என்னுடைய அனுபவத்தில் எத்தனையோ இக்கட்டான சூழ்நிலைகளில் பணியாற்றியிருக்கிறேன். ஆனால், இப்போதுதான் செய்தி இதழ்களையே அச்சடிக்க முடியாத நிலையைப் பார்க்கிறேன். வேதனையாக இருக்கிறது. இதிலிருந்தெல்லாம் உலகம் விரைவாக மீள வேண்டும்’’ என்று கலங்கிய குரலில் சொன்னார்.
ராங்கால் நக்கீரன் 31.3.20
ராங்கால் நக்கீரன் 31.3.20
கொரோனா வைரஸ் பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா? – விரிவான அலசல்–BBC Tamil
மார்ச் 11 ஆம் தேதி நிலவரத்தின்படி இந்தியாவில் 60 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது.
உலகில் அதிக மக்கள் தொகையில் இரண்டாவது பெரிய நாடு, கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவினால் அதைச் சமாளிக்க தயார் நிலையில் இருக்கிறதா?
ஏற்கெனவே 3,000 பேருக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றுவிட்ட, 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ள சுவாச மண்டலம் தொடர்பான இந்த வைரஸ் தாக்குதல் நோயை சமாளிக்க உலகில் ஆயத்தமான முதல் வரிசை நாடுகளில் நாம் உள்ளதாக இந்தியா கூறுகிறது.
கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
கோவிட்-19 வைரஸ் தொற்றை உண்டாக்கும் சார்ஸ்-கொரோனா வைரஸ்-2 (Sars-CoV-2) என்று பெயரிடப்பட்டுள்ள வைரஸ் கிருமியிடம் இருந்து தப்பிக்க கைப்பிடியை பிடிக்காமல் முழங்கையால் அழுத்திக் கதவுகளைத் திறப்பது, அலுவலக மேசைகளை கிருமிநாசினி மூலம் அடிக்கடி சுத்தம் செய்வது, பேருந்துகளில் கைபிடியைப் பிடிக்காமல் பயணிப்பது உள்ளிட்டவற்றை உலகெங்கும் உள்ள மக்கள் பின்பற்றி வருகின்றனர்.
கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? – சில சந்தேகங்களும், விளக்கமும் Coronavirus Explainer
கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று அண்டார்டிகா தவிர அனைத்து கண்டங்களிலும் பரவிவிட்டது.
இந்த வைரஸ் தொற்றால் நான்காயிரத்துக்கும் அதிகமானோர் உலகம் முழுவதும் மரணித்து இருக்கிறார்கள்.
இந்த வைரஸ் உடலை எப்படி தாக்குகிறது? இதற்கு எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது? என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.
கொரோனா வைரஸ்: கோவிட் – 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?
உலகம் முழுக்க அறிவியலாளர்கள் வியக்கத்தக்க அளவில் முயற்சிகள் மேற்கொண்டுள்ள போதிலும், நாம் இன்னும் நிறைய விஷயங்களைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. பல கேள்விகளுக்கான விடைகளைக் கண்டறியும் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நாம் இருக்கிறோம்.
சில முக்கியமான கேள்விகள் இங்கே தரப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ்: உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் செயல்படுவது எப்படி?
உலகையே புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கு மருத்துவமனைகளுக்கு தேவையான வென்டிலேட்டர்கள் எனப்படும் செயற்கை சுவாச கருவிகளை ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் அரசுகள் வாங்கி வருகின்றன.