முக பருக்கள் மற்றும் முகத்தில் உள்ள கரும் புள்ளியை எளிதில் நீக்கலாம்.

நம்ம எல்லாரும் முகத்தில் உள்ள பருக்களை மற்றும் கரும் புள்ளியை நீக்க நிறைய முயற்சி செய்திருப்போம் ஆனால் அது பலனளிக்காமல் போவதே உண்மை.

ஆமாம் நீரில் ஆவி பிடிப்பதில் மூலம் முகத்தில் ரத்த ஓட்டம் ஆனது நன்றாக இருக்கும் எனவே முகத்தில் உள்ள டெட் செல் ஆக்டிவ் ஆகி முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.

இந்த முறையை வாரத்திற்கு இரு முறை செய்தால் போதும்.

அதைபோல் ஆவி பிடித்த உடன் முகத்தில் ஐஸ் கட்டியை வைத்து சிறிது நேரம் தடவ வேண்டும்.

%d bloggers like this: