Daily Archives: மார்ச் 9th, 2020

பாடங்களை எளிமையாக்கும் ஆப்ஸ்(apps)!

சி.பி.எஸ்.இ, ஸ்டேட்போர்ட், மெட்ரிக்… என பலவகையான பாடத்திட்டங்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு பாடத்திட்டங்களிலும் அதற்கு ஏற்ப பாடங்கள் மாறுபடும். மாணவர்களும் அவர்களுக்கான பாடங்களை குறிப்பிட்ட புத்தகங்கள் கொண்டு தான் இன்றும் படித்து வருகிறார்கள். தொழில்நுட்ப வளர்ச்சியால் சில பள்ளிகளில் ஸ்டேட்போர்ட் முறையில் பாடங்கள் Continue reading →

கூகுள் அசிஸ்டெண்ட் பற்றி நீங்கள் அறியாத 5 விஷயங்கள்

இன்று நாம் பயன்படுத்தும் பல அதி நவீன தொழில்நுட்பங்கள் நம்முடைய அன்றாட வேலைகள் அனைத்தையும் மிகவும் எளிதானதாக மாற்றி உள்ளது. அதில் முக்கிய பங்கு வகிப்பவை மடிக்கணினிகள், ஸ்மார்ட் போன்கள் போன்றவற்றில் இருக்ககூடிய நவீன வசதிகள். குறிப்பாக நாம் உபயோகிக்கும் ஸ்மார்ட் போன்கள், ஸ்மார்ட் வாட்சுகள் ஆகியன, காலத்திற்கு தகுந்தார் போல் நாம் குரல் எழுப்பினாலே இயங்கக்கூடிய அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளன. அந்த வகையில் Continue reading →

உடலை காக்கும் கேடயம் வெங்காயம்

ஆ… வெங்காயமா? வெங்காயத்தை உரித்தால்தான் கண்ணீர் வரும். இன்று விலையைக் கேட்டாலே கண்ணீர் வருகிறதே என்று சொல்லலாம். நம் வீட்டில் தினம்தோறும் சமையலுக்கு பயன்படுத்தும் வெங்காயத்தை, சமையலின் ருசியை கூடுதலாக்க பயன்படுத்துகிறோம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், வெங்காயத்தில் உள்ள சத்துக்கள் நம் உடலுக்கு அவசியம் தேவை என்பதை அதன் மருத்துவ பயன்களை வைத்து புரிந்து கொள்ள முடியும். வெங்காய வைத்தியம் என்பது நம் பாட்டி காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. Continue reading →

இது சில்ட்ரன் டயட்!

குழந்தைகளுக்கு  காபி, டீ கொடுக்கக்கூடாது. காரணம் அதில் “கஃபின்’ உடலுக்கு ஏற்றது அல்ல. இதற்கு பதில் பால் கொடுக்கலாம். இதை விரும்பாத குழந்தைகளுக்கு ஹார்லிக்ஸ், போன்விட்டா கலந்து கொடுக்கலாம். Continue reading →

கைகளைக் கழுவுவது ஏன் அவசியம்?!

உலகம் முழுவதும் தற்போது சுகாதார நடைமுறைகள் கவலைப்படும் இடத்திலேயே இருக்கிறது. அதிலும் கை சுகாதாரம் பற்றிய புரிதலில் மிக மோசமான இடத்தில் இருக்கிறோம். தற்போது ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக கைகளைக் கழுவுவது பற்றி மீண்டும் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. ‘சோப்பைக் கொண்டு, ஓடும் நீரில் கைகளைக் கழுவுதல் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கலாம்’ என்ற வாசகங்கள் உள்ள சுவரொட்டிகளை

Continue reading →

ராங்கால் நக்கீரன் 6.3.20

ராங்கால் நக்கீரன் 6.3.20

Continue reading →