கண்டிப்பு, காமெடி, கெடுபிடி… `ஆல்ரவுண்டர்’ எடப்பாடி பழனிசாமி
எதிர்க்கட்சியினர் கேள்வியைக் கேட்டு முடிக்கும் முன்பே எழுந்து பதில் சொல்வது முதல், அமைச்சர்கள் அளிக்க வேண்டிய பதிலுக்கு முந்திக்கொண்டு முதல்வராகப் பதில் சொல்வது வரை சட்டசபையில் எனர்ஜி காட்டிவருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
ஒரே ஒரு பேட்டி… டோட்டல் க்ளோஸ்! ரஜினி உடைத்த ஃபர்னிச்சர்கள் என்னென்ன?
ரஜினியின் சமீபத்திய பிரஸ் மீட், ஒவ்வொரு கட்சிக்குள்ளும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் அரசியல் என்ட்ரியை வைத்து வியூகம் வகுத்திருந்த கட்சிகள் திக்கு தெரியாமல் முழிக்கின்றன. ஒரே ஒரு பேட்டி, மொத்த பர்னிச்சரையும் உடைத்து பணால் ஆக்கிவிட்டது. எந்தெந்தக் கட்சியின் வியூகங்களைத் தனது பேட்டியின் மூலமாகத் தகர்த்தெறிந்துள்ளார் ரஜினிகாந்த். ஒவ்வொன்றாக பார்ப்போம்…