இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் சிட்டுக்குருவி…சிட்டுக்குருவி ஒரு சேதி தெரியுமா?
காடுகளின் சாலை ஓரங்களில் நடந்து போகும் போது சாலை ஓரத்தில் சிறிய மரங்களும், பெரிய மரங்களும், அங்கொன்றும், இங்கொன்றுமாக காட்சி கொடுத்துக் கொண்டிருக்கும். மரங்களில் பறவைகளின் நகர்வு தற்போது மிகவும் குறைவாக காணப்படுகிறது. மார்ச் 20 ம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினமாச்சே, சரி அவைகளையாவது பார்க்க ஆசைப் பட்டால் இன்றைய சூழலில் அவைகளும் தென்படவில்லை, உடனே சில வருடங்களுக்கு முன்பு ஊர்புறத்திற்கு சென்றபொழுது ஊர்க் குருவின்னு சொல்லுற சிட்டு குருவியை அங்கே கண்டதுண்டு. ஆனால் இன்று அவைகளை ஏன் பார்க்க முடியவில்லை என்று சிந்தனை அனைவரின் மனதிலும் எழுகிறது.
ராங்கால் நக்கீரன் 17.3.20
ராங்கால் நக்கீரன் 17.3.20