மலச்சிக்கலால் அவதிப்படுகிறீர்களா? தினமும் காலையில் எழுந்தவுடன் இதை கடைபிடியுங்கள்.

பெரும்பாலும் இப்பொழுது அனைவருக்கும் மலச்சிக்கல் பொதுவான ஒன்றாகிவிட்டது. ஏனென்றால் அதிகமாக கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் எண்ணெய் சேர்க்கப்பட்ட

உணவுகளை உண்பதால் மலச்சிக்கல் ஏற்பட்டு விடுகிறது. மற்றும் வயிற்று உபாதைகள் ஏற்பட்டு விடுகிறது. இது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஏனென்றால் இப்பொழுது இருக்கும் உணவுப் பொருட்கள் அனைத்திலும் நஞ்சு தான் அதிகமாக உள்ளதே தவிர ஆரோக்கியம் இல்லை.

மலச்சிக்கலில் இருந்து எவ்வாறு விடுபடலாம் என்பதை நாம் இப்பொழுது பார்க்கலாம். நீங்கள் தினமும் காலையில் எழுந்தவுடன் பல் துலக் குவதற்கு முன்பு வெறும் வயிற்றில் ஒரு கப் தண்ணீர் குடியுங்கள். அது குடித்து விட்டு 5 நிமிடம் நடைபயிற்சி செய்யுங்கள். அவ்வாறு செய்யும் போது உங்களுக்கு மலச்சிக்கல் வராது. மேலும் எந்த சிக்கலும் இல்லாமல் வெளியேறிவிடும்.

மேலும் நீங்கள் மலம் கழிக்க வெஸ்டன் டாய்லெட் உபயோகப்படுத்தாமல், தமிழர்களின் பாரம்பரிய முறையான ஆசன முறையை பயன்படுத்தி (அதாவது காலை மடக்கி அமர்ந்து இருந்து களிக்கும் முறையை பயன்படுத்தி) களியுங்கள். அவ்வாறு செய்யும்போது உடல் கழிவுகள் அனைத்தும் முழுமையாக வெளியேறிவிடும். கழிவுகள் உடலில் தங்காது. மலம் வெளியேறிவிட்டால் அனைத்துவதமான நோய்களிலிருந்தும் விடுபட்டு விடலாம். ஆரோக்கியமாக வாழலாம்.

%d bloggers like this: