கொரோனாவால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நீங்க உங்க துணையுடன் இத செய்யுங்க… அப்புறம் பாருங்க…!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் சுமார் 37ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுநோய் வேகமாக பரவி வருவதற்கு மத்தியில், மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் தங்களது பல்வேறு நகரங்களை முற்றிலுமாக முடக்கியுள்ளன. உலகெங்கிலும் உள்ள மருத்துவர்கள், நிபுணர்கள் மற்றும் தலைவர்கள் மக்களை வீட்டுக்குள் தங்கி தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். ஆனால் தனிமைப்படுத்தலில் தங்குவது அவ்வளவு எளிதானது அல்ல.
சாணக்கியரின் கூற்றுப்படி இந்த வகை பெண்ணை திருமணம் செய்வது உங்கள் வாழ்க்கையை நரகமாக மாற்றுமாம்…!
பண்டைய இந்தியாவின் ஈவு இணையற்ற ஞானி, பொருளாதர நிபுணர், தத்துவ ஞானி என அனைவராலும் போற்றப்பட்டவர் சாணக்கியர் ஆவார். மக்களைப் பற்றிய நுண்ணறிவு மற்றும் அவர்கள் எவ்வாறு சமூகத்திற்கு தங்களைத் தாங்களே அர்பணித்துக் கொள்கிறார்கள் என்பது குறித்து அவரது கருத்துக்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது. ஆனால், பெண்கள் குறித்த அவரது எண்ணங்கள் உலகின் முன்னோக்கை மாற்றின.
நுரையீரல் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப தினமும் இந்த ஆசனங்களை செய்யுங்க…
கொரோனா வைரஸால் உலகமே வீட்டில் முடங்கிக் கிடக்கிறது. கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் பலரை மீட்கும் பணியில் மருத்துவர்கள் முயற்சித்து வருகின்றனர். மறுபுறம் விஞ்ஞானிகள் இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.
திருமண பந்தத்தை தாம்பத்ய வாழ்க்கை உறுதியாக்கும்!
கணவன் – மனைவி உறவை நெருக்கமாக்கும் இயல்பான தாம்பத்ய வாழ்க்கை என்பது சமீபகாலமாக குறைந்து வருவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடும் வேலை நெருக்கடி, மன அழுத்தம், பொருளாதார இலக்குகள், சோஷியல் மீடியாக்களின் தாக்கம், குழந்தை வளர்ப்பின் சவால் போன்ற பல காரணங்கள் இதற்கு சொல்லப்படுகிறது. பல திருமண உறவுகளின் முறிவுக்குப் பின்னால் தாம்பத்ய சிக்கல் மறைமுகமாக இருப்பதும் வெட்ட வெளிச்சமாகி வருகிறது.
ஆண்டிற்கு, 10 முறையாவது சளி பிடிக்கும்!
நம் நாட்டில் என்றில்லை… உலகின் எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும், குழந்தைகளுக்கு பொதுவாக வரும் உடல் பிரச்னை, சளியும் இருமலும். கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பயம், பதற்றத்தில், பெரும்பாலான குழந்தைகள், சளி, இருமலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக நமக்கு தோன்றுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் குறித்து, அடிப்படையான சில விபரங்களை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.