Daily Archives: ஏப்ரல் 2nd, 2020

பாடங்களை எளிமையாக்கும் ஆப்ஸ்(apps)!

சி.பி.எஸ்.இ, ஸ்டேட்போர்ட், மெட்ரிக்… என பலவகையான பாடத்திட்டங்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு பாடத்திட்டங்களிலும் அதற்கு ஏற்ப பாடங்கள் மாறுபடும். மாணவர்களும் அவர்களுக்கான பாடங்களை குறிப்பிட்ட புத்தகங்கள் கொண்டு தான் இன்றும் படித்து வருகிறார்கள். தொழில்நுட்ப வளர்ச்சியால் சில பள்ளிகளில் ஸ்டேட்போர்ட் முறையில் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. ஆனால், அந்த முறையும் எல்லா பாடங்களுக்கும் அமைக்கப்பட்டு Continue reading →

மாறிப்போன வாழ்வுமுறை… வரிசைகட்டும் பிரச்சனைகள்!

அதாவது, நாமாகவே நமக்கு ஏற்படுத்திக்கொள்ளும் இந்த வாழ்வுமுறை மாற்ற பாதிப்புகளுக்கு எல்லா வகையிலும் விளைவுகள் காத்திருக்கிறது என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளவேண்டியது மிக அவசியம். அத்தகைய வாழ்வியல் மாற்றங்களால் என்னென்ன உடல் மற்றும் உள நல சிக்கல்கள் வரக்கூடும்? அதனால் குடும்ப அளவில் எத்தகைய பாதிப்புகள் உண்டாகும் போன்றவற்றை தெரிந்துகொள்ள வேண்டிய அவசிய சூழலில் இன்றைக்கு நாம் ஒவ்வொருவரும் தள்ளப்பட்டிருக்கிறோம். Continue reading →

அடி தூள்.. வேகம் காட்டும் எடப்பாடியார்.. அதிரடியில் தமிழக அரசு.. புது டீமை களம் இறக்கி அசத்தல்!!

அடி தூள்.. செம மாஸ்.. சூப்பர்.. இப்படி நம் முதல்வரை சொல்லி கொண்டே போகலாம்.. தமிழகம் ஒரு ஆபத்தான பாதையில் பயணிக்க துவங்கி வரும் இந்த நேரத்தில் ஒவ்வொரு

Continue reading →