பரங்கிக்காயில் உள்ள பக்குவமான நன்மைகள்!

நாம் நமது அன்றாட சமையலில் பல வகையான காய்கறிகளை விதவிதமாக செய்து சாப்பிடுவதுண்டு. அவை நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. தற்போது

பரங்கிக்காயை உள்ள நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

செரிமானம்

நம்மில் சாப்பிட்டவுடன் உணவு செரிக்காமல் இருப்பவர்கள், இந்த காயை சாப்பிட்டு வந்தால், சரியான முறையில் செரிமானம் ஆவதுடன், உடலுக்கு ஆரோக்கியதையும் அளிக்கிறது.

உடல் பருமன்

இன்று பலர் உடல் மெலிதாக இருப்பதாக எண்ணி பலரும், பல கெமிக்கல் கலந்த மருந்துகள் சாப்பிடுவதுண்டு. உடல் பருமன் அதிகரிக்க வேண்டும் என விரும்புபவர் தொடர்ந்து இந்த காயை உணவில் சேர்த்து வந்தால், உடல் பருமன் அதிகரிக்கும்.

உடல் சூடு

உடல் சூடு அதிகமாக உள்ளவர்கள் இந்த காயை சாப்பிட்டு வந்தால், உடல் சூட்டை தனித்து உடலுக்கு குளிச்சியை ஏற்படுத்துகிறது.

%d bloggers like this: