Daily Archives: ஏப்ரல் 14th, 2020

மூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்

நம்முடைய விருப்பங்களில் நாம் தேர்ச்சி பெற வேண்டும் என்றால் மனதை நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் அல்லது ஒரு முகப்படுத்த வேண்டும். அதற்கு ஒவ்வொருவரும் நம் மனதை நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க சில பயிற்சிகள் எடுத்துக் கொள்ள வேண்டியது கட்டாயமாக உள்ளது. அப்போதுதான் நாம் மனதை ஆளுகை செய்ய நல்ல திட்டங்களை தீட்ட முடியும். இதுபோன்ற எளிய பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் மூளையின் திறன் நன்கு மேம்படும் என்கிறார்கள் அறிவியல் ஆய்வாளர்கள். மனதைக் கட்டுப்படுத்த முதல் பயிற்சியாக Continue reading →

உலக சிக்கலை தீர்ப்பதற்க்கான ஒரு படிநிலை! பிளாஸ்டிக்கை தின்றும் மெழுகு புழுக்கள் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

 

உலகம் முழுக்க, ஒவ்வொரு நிமிடமும் சுமார் 2 மில்லியன் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகின்றன. இப்படியாக கடந்த பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு, குவிந்துள்ள பிளாஸ்டிக் குவியல்களை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. பிளாஸ்டிக்குகள் மிகவும் ஆபத்தானவைகள், அதை பயன்படுத்துவதை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் கீழ், அரசாங்கங்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டின் மீது தடை போன்ற சட்டங்களை கொண்டு வந்த நிலைப்பாட்டில், விஞ்ஞானிகள் ஒரு தீர்வை கண்டுபிடிக்க முயற்சி செய்து வந்தனர். அது தற்போது வெற்றி கண்டுள்ளது.அதுவும் புழுக்களின் உதவியுடன்!.

Continue reading →

தளர்த்தப்படும்.. மோடி சொன்ன அந்த நம்பிக்கை வார்த்தை.. பாதிப்பு குறைவாக உள்ளவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

எதிர்பார்த்தபடியே ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.. என்றாலும் ஏப்ரல் 20க்கு பிறகு கட்டுப்பாடுகளில் தளர்வு கண்டிப்பாக இருக்கும் என்று பிரதமர் மோடி ஆறுதலும், நம்பிக்கையும் கலந்த தகவல் ஒன்றை அவரது உரையில்

Continue reading →

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்