கோவிட் 19 – ஹெர்ட் இம்யூனிட்டி பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்!
HERD IMMUNITY என்றால் என்ன???
ஒரு ஆட்டு மந்தையில் நூறு ஆடுகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். அதில் இருபது ஆடுகள் பலம் குன்றியவை.மீதம் எண்பது ஆடுகள் நன்றாக வளர்ந்து வலிமை மிக்கவையாக இருக்கின்றன. ஒரு சிங்கம் அந்த மந்தையை தாக்க முற்படும் போது வலிமை பொருந்திய அந்த எண்பது ஆடுகளும் ஒரு வளையத்தை ஏற்படுத்திக்கொண்டு மீதம் உள்ள இருபது ஆடுகளை காப்பது தான்.