ஆன்லைன் கேம்ஸ்… ஆபத்தாகிவிடாமல் தவிர்ப்பதற்கான ஆலோசனைகள்!
கேம் விளையாடிப் பணம் சம்பாதிக்கலாம் என்ற விளம்பரங்களின் மோகம் அதிகரித்து வருகிறது. இதனால் முன், பின் ஆன்லைன் கேம் விளையாடாதவர்கள்கூட, பணம் சம்பாதிக்க நினைத்து அதில் வீழ்கின்றனர்.
உங்கள் உணவுப் பொட்டலங்களைக் கிருமிநீக்கம் செய்வது உண்மையிலேயே தேவைதானா?
கொரோனா வைரஸ் உலகைப் புயல்போல் தாக்கியுள்ளது, மக்கள் வீட்டைவிட்டு வெளியில் வருவதற்கே அஞ்சுகிறார்கள். இந்தப் பிரச்னையில் நம்முடைய நாடு தொடர்ந்து தடுமாறிக்கொண்டிருக்கிற இந்த நேரத்தில், ஒவ்வொரு தனி மனிதரும் அனைத்து நடவடிக்கைகளையும் அறிந்திருப்பது முன்பு எப்போதையும்விட மிக முக்கியமாகிவிட்டது.
இளஞ்சிவப்பு கடற்கரைகள்
வெள்ளை மற்றும் சாம்பல் வண்ணம் கொண்ட கடற்கரைகளைக் கேள்விப்பட்டிருப்போம்; பார்த்திருப்போம். உங்களுக்கு வித்தியாசமான வண்ணங்களில் இயற்கை எழில் கொஞ்சும் அழகு களில் கடற்கரைகளைக் காண வேண்டுமா? அதற்கு பெர்முடா, கிரீஸ், ஸ்பெயின், இந்தோனேஷியா மற்றும் பஹாமாஸ் நோக்கி பயணிக்க வேண்டும். அங்கே குறிப்பிட்ட இடங்களில் உள்ள
வீட்டில் இருக்கும் குழந்தைகளின் வாழ்வு சிறக்க வாசிப்பு வேண்டும்
ஒருவனுடைய வாழ்க்கை அறிவோடுதான் தொடங்குகிறது. அறிவற்றவன் மிருகமாகவே வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். இதுதான் யதார்த்தம். குழந்தைப் பருவத்தில் இதை புரிந்துகொள்வது கடினமாக இருக்கும். வேடிக்கைகளிலேயே மனம் செல்லும். பெற்றோர் அவர்களின் கவனத்தை திருப்பி, அறிவின் மகத்துவத்தை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.