கொரோனா குளறுபடிகள்… ஒத்துழைக்காத அதிகாரிகள்… திணறும் எடப்பாடி
‘ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைப் பற்றி சில செய்திகள் கிடைத்தன. ‘சமீப நாள்களாக அ.தி.மு.க அரசின்மீது கடும் அதிருப்தியில் இருக்கும் 50 சதவிகித ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், அரசுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை’ என்பதுதான் கோட்டையில் பரபரப்பான பேச்சாக இருக்கிறது.’’
‘‘புதுத்தகவலாக இருக்கிறதே!’’
கொரோனா தொற்றின் புதிய 6 அறிகுறிகள்… அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அலர்ட்
சுவாசிப்பதில் சிக்கல், மார்பு பகுதியில் தொடர்ச்சியான வலி அல்லது அழுத்தம், குழப்பம், உதடுகளும், முகமும் நீல நிறமாக மாறுவதும் உடனடி மருத்துவ உதவி தேவைப்படும் அறிகுறிகள்.
உலகம் முழுவதும் அதிவேகமாகப் பரவி, பல உயிர்களைப் பறித்துள்ள கொரோனா வைரஸ் தாக்கம் பல துறைகளிலும் தினமும் புதிய புதிய சிக்கல்களை உருவாக்கிக் கொண்டு இருக்கிறது. இந்த