Daily Archives: மே 7th, 2020

நெட்… ரோடு… கிட் – கொரோனாவுக்கு நடுவே ஊழல் குஸ்தி!

தமிழக அரசுத் தரப்பில் ஒப்பந்தத்தை எப்படியும் நிறைவேற்றியே ஆகவேண்டும் என்ற முடிவுடன் இருக்கிறார்கள்.

சில நிமிடங்களில் ஹேங்அவுட்ஸ் மீட்டிங்கில் சந்திப்போம்’ என கழுகாரிடமிருந்து வாட்ஸப் தகவல் மின்னியது. சொன்னபடி சிறிது நேரத்திலேயே ஸ்கீரினில் தோன்றினார் கழுகார். எடுத்த எடுப்பிலேயே செய்திக்குத் தாவினார்.‘

Continue reading →

கொரோனாவை ஒழிக்க… கைகொடுக்குமா ஒருங்கிணைந்த மருத்துவம்?

கொரோனா போன்ற பேண்டெமிக் நோய்த்தொற்று, இனி அடிக்கடி வரலாம் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது.

நவீன மருந்துகளுடன் சித்த மருத்துவத்தின் நிலவேம்புக் குடிநீரையும் கபசுர குடிநீரையும் ஒருங்கிணைந்த மருந்தாகப் பயன்படுத்தலாம்’ என்று அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இது எந்தளவுக்கு பலன் தரும்?

‘‘பயன்படுத்திப் பார்ப்பதில் என்ன தவறு?’’

Continue reading →

`ஜூன், ஜூலையில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும்!’ – எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குநர்

கொரோனா நோய்த் தொற்று ஜூன், ஜூலை மாதத்தில் உச்சத்தை எட்டும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா எச்சரித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,000-த்தைக் கடந்துள்ளது. இந்தியாவில் 1,800 பேர் கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா நோய்த் தொற்று ஜூன், ஜூலை மாதத்தில் உச்சத்தை எட்டும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா எச்சரித்துள்ளார். இந்தியாவைப் பொறுத்தவரையில் மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு அறியப்பட்டாலும் ஏப்ரல் மாதத்தில் இருந்துதான் அதிகரிக்கத் தொடங்கியது.

Continue reading →

டாஸ்மாக் புதிய விலைபட்டியல் -MRP PRICE LIST w.e.f. 07.05.2020

MRP POSTER TAMIL&ENG 07.05.2020_Page_12

 

 

Continue reading →