Daily Archives: மே 14th, 2020

முதல்வரின் கொரோனா ஆக்‌ஷன் டீம்… யார் யார் என்னென்ன பொறுப்பில் இருக்கிறார்கள்?

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கொரோனா வார் ரூம் டீமில் யார் யார் இருக்கிறார்கள், அது எப்படிச் செயல்படுகிறது… விவரமறிய சில வட்டாரங்களில் விசாரித்தோம்.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா அச்சுறுத்தல் படிப்படியாக குறைந்து, `டயர் 1’ நகரங்கள் என்றழைக்கப்படும் சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் தன் கோர முகத்தைக் காட்டிவருகிறது. இம்மாநகரங்களில் சமூகப் பரவல் அதிகமாவதை தடுக்கும் பொருட்டு

Continue reading →