மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது!
இதயம் சார்ந்த நோய்கள் அதிகரிப்பதால், சமீபகாலமாக இதயநோய்கள் மற்றும் பிற நாட்பட்ட நோய்களைக் குறைப்பதற்கான ஆய்வுகளையும் அதிகளவில் மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக மனிதனின் நீண்ட ஆயுளுக்கு சாதகமாக இருக்கும் காரணிகளை, 85 வயதுக்குமேல் ஆரோக்கியத்தோடு வாழும் மனிதர்களிடம் இந்த ஆய்வுகளை அறிவியலாளர்கள் செய்து வருகிறார்கள். இதில் மகிழ்ச்சி தரும் ஆய்வின் முடிவு ஒன்று Jama network இதழில்