4 மணி நேரம்..! கட்சியா, கம்பெனியா? ஸ்டாலினை நார், நாராய் கிழித்த மா.செ.க்கள்..!
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சி தலைவர் ஸ்டாலினை உண்டு, இல்லை என்று பண்ணிவிட்டார் ஜெ. அன்பழகன். இவரது குரல் பெரும்பான்மை மாவட்ட செயலாளர்கள் குரல் என்பது கூடுதல் சிறப்பு.