Daily Archives: ஜூன் 6th, 2020

ராங்கால் நக்கீரன் 5-6-20

ராங்கால் நக்கீரன் 5-6-20

Continue reading →

சமையல் அறையில் எப்பவும் சுத்தம் செய்ய வேண்டிய இடங்கள் இது தான்.!

சமையலறையில் தினந்தோறும் சுத்தம் செய்யப்பட வேண்டிய சில விஷயங்களைப் பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம்.

Continue reading →

சரும அழுக்குகளை போக்கும் சந்தன தூள்!

சரும பிரச்சனைகளை போக்கும் சந்தன தூள்.

இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது முக அழகை மெருகூட்டுவதற்காக, கெமிக்கல் கலந்த க்ரீம்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் சருமத்தில் பல பக்க ஏற்படுகிறது.

Continue reading →

திருமணமான மணைவி கணவரிடம் மறைக்கும் முக்கியமான ரகசியங்கள் என்னனு தெரியுமா?

திருமணமான பெண்கள் பொதுவாக தங்கள் கணவரிடம் இருந்து மறைக்கும் சில ரகசியங்கள் என்னவென்று சொல்லப்பட்டது என்று பார்ப்போம்.

Continue reading →

கண்களுடைய அழகே குறையுதா? கருவளையங்களை அகற்ற இதைப் பயன்படுத்திப் பாருங்க

கருவளையங்கள் இருந்தால் கண்களின் தோற்றம் அத்தனை அழகாகக் காட்சியளிக்காது. எனவே எப்படி அவற்றை பாதாம் எண்ணெய் பயன்படுத்தி

<!–more–>

அகற்றுவது என்று பார்க்கலாம்.

பாதாம் எண்ணெய் மற்றும் தேன் : இரண்டையும் அரை ஸ்பூன் வீதம் எடுத்துக்கொண்டு கலந்துகொள்ளுங்கள். தூங்கும் முன் கருவளையங்களில் தடவி மசாஜ் செய்துவிட்டு தூங்கிவிடுங்கள். இப்படி தொடர்ந்து செய்து வர கருவளையங்கள் மறையும்.

பாதாம் எண்ணெய் மற்றும் ரோஸ் வாட்டர் : ரோஸ் வாட்டரில் பஞ்சு நனைத்து கருவளையங்களில் தடவுங்கள். அது காய்ந்ததும் பாதாம் எண்ணெய் தடவி 2 நிமிடங்களுக்கு மசாஜ் செய்து விடுங்கள். இரவு தூங்கும் முன் இதை செய்து காலையில் பாருங்கள் பலன் தெரியலாம்.

பாதாம் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் : இரண்டையும் அரை ஸ்பூன் எடுத்து கலந்துகொள்ளுங்கள். கண்களுக்குக் கீழ் 2 நிமிடங்கள் மசாஜ் செய்து இரவு தூங்கிவிடுங்கள்.

காலையில் கட்டாயமாக சாப்பிட வேண்டிய பழங்கள்.!

காலையில் கட்டாயமாக சாப்பிட வேண்டிய மூன்று பழங்கள்.

காலையில் உணவு சாப்பிட்டால் என்ன நன்மையோ அதைப்போலத்தான் பழங்கள், காலையில் பழங்கள் சாப்பிட்டால் நம் உடலில் பல நன்மைகள்

Continue reading →