உங்க உடலில் இருக்கும் இந்த பாகங்களை குளிக்கும்போது மறக்காம கழுவனுமாம்… ஏன் தெரியுமா?
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, நாம் அனைவரும் சுகாதாரம் குறித்து மிகவும் எச்சரிக்கையாகிவிட்டோம். அடிக்கடி கைகளை கழுவுவது, முகமூடி அணிவது முதல் சமூக தூரத்தை கடைபிடிப்பது வரை, கொடிய கொரோனா வைரஸை விலக்கி வைக்கக்கூடிய அனைத்து முன்னெச்சரிக்கை