Daily Archives: ஜூலை 10th, 2020

சித்தி வரப் போறாங்க.. தலைமை மாற போகுதா.. 2 கட்சிகளும் இணைய போகுதா.. பரபரக்கும் அதிமுக, அமமுக!

என்ன நடக்கிறது தமிழ்நாட்டில் என்று தெரியவில்லை.. இருக்கிற பிரச்சனைகளை எல்லாம் விட்டுவிட்டு, சசிகலா விடுதலையில் அதிமுக அமைச்சர்களின் கவனம் சென்று கொண்டிருக்கிறது..

Continue reading →