எது உண்மையான சுதந்திரம் ?
நாம் எப்போதுமே சுதந்திரம் என்றால் “நான் என்ன நினைக்கிறேனோ அதை செய்வது” என்று தான் நினைத்துக் கொள்கிறோம். உங்களுடைய நிர்பந்தங்களுக்கு நீங்கள் சுதந்திரம் என்று பெயர் Continue reading →
வைட்டமின் சி-க்கு திடீர் டிமாண்ட்
கொரோனாவின் தீவிர நோய்ப் பரவலால் வைட்டமின் சி-க்கு திடீர் டிமாண்ட் ஏற்பட்டுவிட்டது. தனித்திருப்பது, விலகியிருப்பது என்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளவும் வேண்டும் என்று பொதுமக்கள் நிறையவே லாக் டவுனில் மெனக்கெட்டார்கள். இந்த
எனக்கு தகுதி இருக்கா?
வெற்றி கிடைத்துவிட்டால் ‘எல்லாமே என்னால்தான்’ என்று நினைப்பவர்களை அதிகம் பார்த்திருப்போம். ஆனால், வெற்றி கிடைத்த பிறகு இதற்கு நான் தகுதியான நபர்தானா என்று சந்தேகம் கொள்கிறவர்களைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இதற்கு Impostor Syndrome என்கிறது உளவியல்.
Continue reading →
சமூகப் பரவலாகிவிட்ட கொரோனா…இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்!
ஏதோ சீனாவுல வந்திருக்காம்…’ ‘அமெரிக்காவுல ரொம்ப பாதிப்பாம்’ என்றெல்லாம் இனியும் எங்கோ நடப்பதுபோல் பேசிக் கொண்டிருக்க முடியாது. டேபிள் மேட் விளம்பரம்தான் இப்போதைய நிஜ நிலவரம். ‘எதிர்த்த வீட்ல இருக்கு… பக்கத்து வீட்ல இருக்கு… இன்னும் உங்க வீட்ல இல்லையா?’ என்கிற அளவுக்கு கொரோனா பரவல் நிலைமை மோசமாகிவிட்டது.
எடப்பாடி ஆட்சிக்கு சிக்கல் வருவதை விரும்பும் பி.ஜே.பி’ – பின்னணி என்ன?
என்ன கழுகாரே… கிரீன்வேஸ் சாலையிலேயே சுற்றிக்கொண்டிருக்கிறீரே..?’’ – நறுக்கிய ஆப்பிள் துண்டுகளை தட்டில்வைத்து நீட்டியவாறு கழுகாரை வரவேற்றோம். ‘‘அதுதான் நீர் குண்டு போட்டு, அமைச்சர்களைக் கதிகலங்க வைத்துவிட்டீரே…’’ – ஆப்பிள் துண்டுகளைச் சுவைத்தபடி செய்திகளைக் கொட்டினார் கழுகார்.
“15.7.2020 தேதியிட்ட ஜூ.வி இதழில் ‘கொரோனா வலையில் எடப்பாடி?’ என்ற தலைப்பில் கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தீர்கள். அதைப் படித்த முதல்வர், ‘நான் எனது அலுவலகத்தில்