பத்திரப் பதிவுக்கு காத்திருக்க வேண்டாம்; ஆன்லைன் மூலம் நீங்கள் ஆவணங்களை உருவாக்கலாம்!’- தமிழக அரசு நவீன வசதி
பத்திரப் பதிவு தொடர்பாக பொதுமக்களே ஆன்லைன் வழி ஆவணங்களை உருவாக்கும் எளிய வழிமுறை என்ற வசதியை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.