ஊரடங்கு காலத்தில் வாழ்வை மேலும் எளிமையாக்கும் பிரிண்டர்கள்.

வீட்டிலிருந்தே படிப்பதும் வேலை பார்ப்பதும் வழக்கமாகிவிட்ட நிலையில், பிரிண்டர் என்பது ஒரு உபயோகமான பொருளாக மட்டுமல்ல, அத்தியாவசியப் பொருளாகவும் ஆகிவிட்டதை அனைத்துக் குடும்பங்களும் உணர்ந்துள்ளன. பள்ளிப்

பாடங்களையும் அறிவியல் புராஜக்டுகளையும் நேரத்திற்கு முடிப்பது முதல், அலுவலக மீட்டிங்குளையும் பிற வேலைகளையும் செய்து முடிப்பது வரை, முன்பில்லாத அளவுக்கு நாம் அதிகமாகவே பிஸியாகி விட்டோம். இந்த வழக்கமான பணிகள் அதிகரிக்க அதிகரிக்க, நம் வீட்டிலேயே ஒரு பிரிண்டர் இருப்பது எவ்வளவு அவசியம் என்பதையும் நாம் உணர்ந்துள்ளோம். அந்த பிரிண்டரில் உள்ள இங்க் வேகமாகத் தீர்ந்துவிடக் கூடாது என்பதும் பிரிண்டருக்கான மின்சக்தி அளவுக்கு அதிகமாகிவிடக் கூடாது என்பதும் இங்கு மிகவும் முக்கியம்.வீட்டில் பிரிண்டரை வைத்திருப்பதால் நம் வாழ்க்கை முறையே எவ்வளவு எளிதாகும் என்பதை இங்கு பார்க்கலாம்.
1. பள்ளிப் படிப்புகளுக்கு – பள்ளி வொர்க் ஷீட்டுகள் உள்ளிட்டவற்றை பிரிண்ட் செய்தோ, ஸ்கேன் செய்தோ சமர்ப்பிப்பது எளிது. ஒரு பக்க பிரிண்ட்டிற்கு 7 பைசா மட்டுமே என்ற அளவில் செலவைப் பற்றி நாம் கவலையே படாத அளவிற்கு இப்போது பிரிண்டர்கள் கிடைக்கும்.
2. ஒளித் திரைகளிலிருந்து கண்களைக் காக்க – கம்ப்யூட்டர் மானிட்டர் அல்லது மொபைல் திரையை நீங்களோ உங்கள் குழந்தைகளோ பார்க்க வேண்டியிருக்கும். இது உங்கள் அனைவரின் கண்களுக்கும் கெடுதலானது. ஆனால், வேலை மற்றும் படிப்பிற்குத் தேவையான விஷயங்களை பிரிண்ட் எடுத்துக் கொண்டு, அதிலேயே முக்கியமானவற்றைக் குறித்துக் கொள்ளலாம்; நிறைய விஷயங்களை எப்போது வேண்டுமானாலும் படிக்கவும் முடியும்.
3. திட்டமிட்டு நடந்துகொள்ள – சில விஷயங்களை பிரிண்ட்-அவுட்டுகள் எடுத்து வைத்துக் கொண்டால் அவை எதிர்காலத் திட்டமிடுதலுக்கு உதவியாக இருக்கும். நம் மொபைல் போன்களில் நிறைய படங்களோ ஆவணங்களோ இருந்தாலும், அவை இதற்காக வடிவமைக்கப்படவில்லை. ஸ்கேன் செய்யக்கூடிய, பிரதி எடுக்கக்கூடிய, வை-ஃபை வசதியுள்ள ஒரு பல்நோக்கு பிரிண்டர் மூலம் புதிதாகக் கற்றுக்கொள்வோர் பல சவாலான விஷயங்களை சாதிக்க முடியும்.
4. புராஜக்ட் பணி – கலை மற்றும் அறிவியல் தொடர்பான புராஜக்டுகளை பிரிண்ட் எடுத்து பணிபுரிவது சமீபகாலத்தில் முக்கியத்துவம் பெற்று வருகிறது. ஈகோடேங்க் எனப்படும் இங்க்குகளைத் திரும்ப நிரப்பிக்கொள்ளும் வகையிலான பிரிண்டர்கள் தற்போது இருக்கையில், இங்க் காலியாகுமே என்ற கவலையே இல்லை. ஒருமுறை இங்க்கை நிரப்பினாலே போதும், 4,500 கருப்பு மற்றும் 7,500 வண்ணப் பக்கங்களை பிரிண்ட் எடுக்கக்கூடிய பிரிண்டர்கள் உள்ளன.
5. எதிர்காலக் குறிப்பு – ஆன்லைனில் சில நாட்கள் அல்லது நேரத்திற்கு மட்டுமே இருக்கும் படிப்பு தொடர்பான சில விஷயங்களை அவ்வப்போது பிரிண்ட் எடுத்துவைத்துக் கொள்வது நல்லது. அவற்றை செயலிகள் மற்றும் வீடியோ அழைப்புகள் மூலம் பகிர்ந்தாலும், காலப்போக்கில் அவை காணாமல் போவதற்கு வாய்ப்புண்டு. அவற்றை பிரிண்ட் எடுத்தோ, ஸ்கேன் எடுத்தோ, அல்லது பிரதி எடுத்தோ வைத்துக்கொண்டால், எதிர்காலத்தில் வெகு எளிதாக அவ்வற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
6. போனிலிருந்தே பிரிண்ட் – உங்களுடைய வாட்ஸ்ஆப் செயலியில் பகிரப்படும் ஆவணங்களை வயர்லெஸ் மூலம் எளிதாக-உடனடியாக பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.
7. அலுவலக & வணிக ஆவணங்கள் – அலுவலகம் மற்றும் வணிகம் தொடர்பான பல ஆவணங்களை பிரிண்ட் எடுத்து, கையொப்பமிட்டு வைத்துக் கொள்வது அவசியம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு விஷயங்களில் நீங்கள் ஆர்வமுள்ளவராக இருந்தாலும் சரி, அதற்கான Heat Free தொழில்நுட்பம் கொண்ட பிரிண்டர்களும் தற்போது நிறைய கிடைக்கின்றன.
8. வீட்டிலேயே இருங்கள். பாதுகாப்புடன் இருங்கள் – வெளியே கடைகள் திறந்திருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் வீட்டுக்குள்ளேயே எவ்வளவு நேரம் இருக்கிறீர்களோ, அவ்வளவு பாதுகாப்பாக நீங்கள் இருப்பீர்கள்.
ஆக, ஒரு பிரிண்டரைத் தேர்வு செய்யும்போது நீண்ட காலம் பயன்படுத்தக்கூடிய, குறைந்த செலவில் அதிக பக்கங்கள் பிரிண்ட் செய்யக்கூடிய, எளிதாக இங்க் நிரப்பவல்ல ஈகோடேங்க் பிரிண்டர்கள் பொருளாதார ரீதியில் சிறந்தவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். கார்ட்ரிட்ஜ் பிரிண்டர்களோ விலை குறைவானது என்ற மாய பிம்பத்தை ஏற்படுத்தினாலும், அதனுடைய கார்ட்ரிட்ஜ்கள் விலை அதிகமானதாகவும், மிகக் குறைந்த அளவிலேயே பிரிண்டுகள் எடுக்க முடியும் என்பதே நிதர்சனமான உண்மை. இதை ஆராயும்போது 50 கார்ட்ரிட்ஜ்களில் பிரிண்ட் செய்யக்கூடிய பக்கங்களை நாம் வெறும் எளிதில் பயன்படுத்தக்கூடிய ஒரு ஈகோடேங்க் இங்க்கில் பிரிண்ட் செய்து விடலாம்.
இந்த நிலையில்லா காலகட்டத்தில், உங்களுக்குத் தேவையான சேவைகளைத் தரவல்ல ஒரு பிரிண்டரை வாங்கவே நீங்கள் முதலீடு செய்ய வேண்டும்ீட்டில் பிரிண்டரை வைத்திருப்பதால் நம் வாழ்க்கை முறையே எவ்வளவு எளிதாகும் என்பதை இங்கு பார்க்கலாம்.

இந்த நிலையில்லா காலகட்டத்தில், உங்களுக்குத் தேவையான சேவைகளைத் தரவல்ல ஒரு பிரிண்டரை வாங்கவே நீங்கள் முதலீடு செய்ய வேண்டும்

%d bloggers like this: