செடிகள், கொடிகளை வீட்டில் வளர்ப்பது வாஸ்து தோஷத்தை நீக்கும் என்பது
உண்மையான ஒன்று. உங்கள் வீட்டில் வாஸ்து குறைபாடுகள் இருந்தால் பசுமையான
மரங்களையும், செடிகளையும் நீங்கள் வளர்த்து வந்தாலே போதும். எல்லாவிதமான
வாஸ்து தோஷங்களும் நீங்கி விடும். இருப்பினும் மரம், செடி, கொடிகளை
வளர்ப்பவர்கள் எது கிடைத்தாலும், எந்த இடத்தில் வேண்டுமானாலும் வளர்க்க
கூடாது? ஏன் வளர்க்கக் கூடாது? என்பதை பற்றிய தகவல்களை இந்த பதிவின் மூலம்
தெரிந்து கொள்வோம்…
அதிர்ஷ்டம் உண்டாக்கக் கூடிய செடி வகைகள், துரதிர்ஷ்டத்தை தரும் செடி வகைகள் என்று இரண்டாக பிரிக்கப்படுகிறது.Read More