அ.தி.மு.க.,வில் ஆளாளுக்கு கருத்து: இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., குஸ்தி

முதல்வர் வேட்பாளர் யார் என்பதில், ஆளாளுக்கு கருத்துச் சொல்வதால், அ.தி.மு.க.,வில் உருவாகியுள்ள சர்ச்சை புயல், இப்போதைக்கு ஓயாது என தெரிகிறது.
இவ்விவகாரத்தில், முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கும், துணை முதல்வர் ஓ.பி.எஸ்.,சுக்கும் இடையே, பகிரங்க குஸ்திதுவங்கியதை தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையே சமரச பேச்சில், அமைச்சர்கள் குழுவினர், அவசர அவசரமாக இறங்கினர்.அதன் விளைவாக, நேற்று மாலையில், சமாதான அறிக்கை வெளியானது. ஆனாலும், முதல்வர் வேட்பாளர் போட்டியில் இருந்து விலக,ஓ.பி.எஸ்., மறுத்து விட்டதால், உரசல் விரிசலாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. Read More ………………….

%d bloggers like this: