சின்னப் பசங்களை ஆடவிட்டு வேடிக்கை காட்டுறீங்களா?” – கொதித்த ஓ.பி.எஸ்; ஆவேச எடப்பாடி!

கொரோனாவால் சுதந்திர தினவிழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் இல்லாத குறையை, அமைச்சர்கள் நிகழ்த்திய `வீட்டுக்கு வீடு தாவுதல்’ நிகழ்ச்சி நிவர்த்தி செய்துவிட்டது. ஓ.பி.எஸ் வீட்டுக்கும் எடப்பாடி வீட்டுக்கும் இடையே மினி மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை அமைச்சர்கள் நடத்தி முடித்திருக்கிறார்கள். ஆட்சி முடியும் தறுவாயில், முதல்வராக தான் ஏற்றப்போகும் கடைசி சுதந்திர தினக் கொடியை இவ்வளவு டென்ஷனோடு ஏற்றுவோம் என எடப்பாடியும் கருதியிருக்க மாட்டார்.…Read More

%d bloggers like this: