சமூகப் பரவலாகிவிட்ட கொரோனா…இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்!
ஏதோ சீனாவுல வந்திருக்காம்…’ ‘அமெரிக்காவுல ரொம்ப பாதிப்பாம்’ என்றெல்லாம் இனியும் எங்கோ நடப்பதுபோல் பேசிக் கொண்டிருக்க முடியாது. டேபிள் மேட் விளம்பரம்தான் இப்போதைய நிஜ நிலவரம். ‘எதிர்த்த வீட்ல இருக்கு… பக்கத்து வீட்ல இருக்கு… இன்னும் உங்க வீட்ல இல்லையா?’ என்கிற அளவுக்கு கொரோனா பரவல் நிலைமை மோசமாகிவிட்டது.
எனக்கு தகுதி இருக்கா?இம்போஸ்டர் சிண்ட்ரோம் என்பது என்ன?
வெற்றி கிடைத்துவிட்டால் ‘எல்லாமே என்னால்தான்’ என்று நினைப்பவர்களை அதிகம் பார்த்திருப்போம். ஆனால், வெற்றி கிடைத்த பிறகு இதற்கு நான் தகுதியான நபர்தானா என்று சந்தேகம் கொள்கிறவர்களைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இதற்கு Impostor Syndrome என்கிறது உளவியல்.
சினிமா, அரசியல், வர்த்தகம் என்று பல துறைகளிலும் கொடி கட்டிப் பறக்கும் பல ஜாம்பவான்களுக்கே இந்த பிரச்னை உண்டு என்பது அதிர்ச்சி தகவல். மேலைநாடுகளில் சிலர் இதுகுறித்து வெளிப்படையாகவும் கூறியிருக்கிறார்கள்.
இதுகுறித்து மனநல மருத்துவர் ராஜேஷ் கண்ணனிடம் பேசினோம்.
இம்போஸ்டர் சிண்ட்ரோம் என்பது என்ன? Read More …………………………………………..
முதலமைச்சர் வேட்பாளர்… முதல் சுற்றில் கெத்து காட்டிய ஓபிஎஸ்.. எடப்பாடி வெள்ளைக் கொடி காட்டியதன் பின்னணி?
அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தொடர்பான அதிமுகவின் உட்கட்சி போரின் முதல் சுற்றில் ஓபிஎஸ் கைகள் ஓங்கிய நிலையில் எடப்பாடி பழனிசாமி சமாதான நிலைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் உருவாகியுள்ளது.
சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள Read More.,………………….
“காங்கிரஸுக்கு 20 சீட்கள் மட்டுமே!”
தேர்தலுக்கு முன்பாகவே அ.தி.மு.க-வில் கலகம் வெடித்துவிடும் போலிருக்கிறதே?” – கழுகார் என்ட்ரி கொடுத்ததுமே கேள்விக்கணையைப் பாய்ச்சினோம். ஃபில்டர் காபிக்கு ஆர்டர் கொடுத்தவர், “கழகங்களில் கலகம் இல்லை என்றால்தானே ஆச்சர்யம்…” என்றபடி நமது நிருபர் எழுதியிருந்த `யார் முதல்வர் வேட்பாளர்? அ.தி.மு.க-வில் தகிக்கும் பஞ்சாயத்து’ கட்டுரையில் பார்வையை ஓடவிட்டார். “கட்டுரையில் சொல்லப்படாத சில தகவல்களை உமக்குச் சொல்கிறேன்” என்று காபியை உறிஞ்சியபடியே செய்திகளுக்குள் தாவினார். Read More …………………………