எனக்கு தகுதி இருக்கா?இம்போஸ்டர் சிண்ட்ரோம் என்பது என்ன?

வெற்றி கிடைத்துவிட்டால் ‘எல்லாமே என்னால்தான்’ என்று நினைப்பவர்களை அதிகம் பார்த்திருப்போம். ஆனால், வெற்றி கிடைத்த பிறகு இதற்கு நான் தகுதியான நபர்தானா என்று சந்தேகம் கொள்கிறவர்களைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இதற்கு Impostor Syndrome என்கிறது உளவியல்.
சினிமா, அரசியல், வர்த்தகம் என்று பல துறைகளிலும் கொடி கட்டிப் பறக்கும் பல ஜாம்பவான்களுக்கே இந்த பிரச்னை உண்டு என்பது அதிர்ச்சி தகவல். மேலைநாடுகளில் சிலர் இதுகுறித்து வெளிப்படையாகவும் கூறியிருக்கிறார்கள்.
இதுகுறித்து மனநல மருத்துவர் ராஜேஷ் கண்ணனிடம் பேசினோம்.
இம்போஸ்டர் சிண்ட்ரோம் என்பது என்ன?  Read More …………………………………………..

%d bloggers like this: