“காங்கிரஸுக்கு 20 சீட்கள் மட்டுமே!”

தேர்தலுக்கு முன்பாகவே அ.தி.மு.க-வில் கலகம் வெடித்துவிடும் போலிருக்கிறதே?” – கழுகார் என்ட்ரி கொடுத்ததுமே கேள்விக்கணையைப் பாய்ச்சினோம். ஃபில்டர் காபிக்கு ஆர்டர் கொடுத்தவர், “கழகங்களில் கலகம் இல்லை என்றால்தானே ஆச்சர்யம்…” என்றபடி நமது நிருபர் எழுதியிருந்த `யார் முதல்வர் வேட்பாளர்? அ.தி.மு.க-வில் தகிக்கும் பஞ்சாயத்து’ கட்டுரையில் பார்வையை ஓடவிட்டார். “கட்டுரையில் சொல்லப்படாத சில தகவல்களை உமக்குச் சொல்கிறேன்” என்று காபியை உறிஞ்சியபடியே செய்திகளுக்குள் தாவினார்.  Read More …………………………

%d bloggers like this: