சமூகப் பரவலாகிவிட்ட கொரோனா…இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்!

ஏதோ சீனாவுல வந்திருக்காம்…’ ‘அமெரிக்காவுல ரொம்ப பாதிப்பாம்’ என்றெல்லாம் இனியும் எங்கோ நடப்பதுபோல் பேசிக் கொண்டிருக்க முடியாது. டேபிள் மேட் விளம்பரம்தான் இப்போதைய நிஜ நிலவரம். ‘எதிர்த்த வீட்ல இருக்கு… பக்கத்து வீட்ல இருக்கு… இன்னும் உங்க வீட்ல இல்லையா?’ என்கிற அளவுக்கு கொரோனா பரவல் நிலைமை மோசமாகிவிட்டது.

Read More …………………………………….

%d bloggers like this: