பெற்றோர்களே… பணத்தின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு சரியாகத்தான் சொல்லித்தாருங்கள்

சிறு வயது முதலே நிதிக் கல்வி அவசியம் என்னும் கருத்து உலகெங்கும் ஓங்கி ஒலிக்கிறது. 2014-ல் எடுக்கப்பட்ட ஸ்டாண்டர்ட் & புவர் சர்வேயில், இந்தியர்களில் 76% பேர் நிதிக்கல்வி பெறாதவர்கள் (Financially Illiterate) என்கிற உண்மை தெரிய வந்திருக்கிறது. உலக அளவிலான சராசரியாக 67% பேர்தான் நிதிக் கல்வி இல்லாமல் இருக்கின்றனர். அந்த வகையில், நம் நாட்டில் அதிகமான மக்கள் நிதிக் கல்வி இல்லாமல் இருப்பது மாற்றப்பட வேண்டிய விஷயமே! Read More ………………….

%d bloggers like this: