அன்பில் – உதயநிதி நட்பும், s – தி.மு.க-வில் திரும்பும் வரலாறு

தி.மு.க தலைவராக ஸ்டாலின் உருவெடுத்தது, கிட்டத்தட்ட 40 ஆண்டுக்காலப் போராட்டம். ஆனால், இன்றைய தலைமுறைக்கு அவ்வளவு காலமெல்லாம் காத்திருக்கப் பொறுமை இல்லை.

சற்றேறக்குறைய ஸ்டாலினின் போராட்டக் காலத்தையே வயதாகக்கொண்ட இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும், அவரின் நெருங்கிய நண்பருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் மொத்தக் கட்சியையும் கைப்பற்றத் துடிக்கிறார்கள்; மூத்த தலைவர்களை ஒடுக்குகிறார்கள் என்பதுதான் தமிழகம் முழுவதும் தி.மு.க தொண்டர்களின் குமுறலாக இருக்கிறது.Read More……………,,

%d bloggers like this: