ஆரம்பத்தில் இரண்டரை கிலோ அளவில் ஆரோக்கியமாக இருந்த கல்லீரல், சிரோசிஸ் நிலையில் சிறியதாகச் சுருங்கி கரடுமுரடாகிவிடும். இதுவே கடைசி நிலை. இந்த நிலையில் கல்லீரலின் அனைத்து இயக்கங்களும் நிறுத்தப்படுகின்றன.
மராத்தியத் திரைப்பட இயக்குநரும் நடிகருமான நிஷிகாந்த் காமத் சமீபத்தில் கல்லீரல் சிரோசிஸ் நோய் காரணமாக உயிரிழந்தார். இவர் தமிழில் மாதவனை நாயகனாக வைத்து `எவனோ ஒருவன்’ என்ற படத்தை இயக்கியவர். கல்லீரல் சிரோசிஸ் பிரச்னையால்