கூட்டறிக்கை வெளியிட்டும் கூடாத இதயங்கள்… நீறு பூத்த நெருப்பாக தகிக்கும் அதிமுக..!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுகவில் எழுந்துள்ள உட்கட்சி மோதல் அக்கட்சியின் அடிமட்ட நிர்வாகிகளையும், தொண்டர்களையும் கலக்கம் அடையச் செய்துள்ளது. அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அதனை ரசித்து வருகிறது சசிகலா தரப்பு Read More

%d bloggers like this: