மூன்றாவது அணி.. ரஜினி தலைமை..! பாஜகவின் சட்டமன்ற தேர்தல் பிளான் B

அதிமுகவுடனான கூட்டணி எந்த நேரத்திலும் முறியலாம் என்கிற நிலையில் 3வது அணி அமைத்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் பிளான் பி திட்டத்தை பாஜக வகுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தாமரை இலை தண்ணீர் போல ஒட்டியும் ஒட்டாமல் இருந்து வரும் அதிமுக – பாஜக கூட்டணிRead More…………..

%d bloggers like this: