கோபுரம்தாங்கி மூலிகை” உடல்கோபுரத்தை தாங்கி நிற்கக்கூடிய கால்களை வலுப்படுத்தும் 40 நாள் மூலிகை !!

நமது உடல்கோபுரத்தை தாங்கி நிற்கக்கூடிய கால்களை நாம் வலிமையாக வைத்துகொள்ளவது அவசியம். பெரும்பாலும் 40 வயதுக்கு மேல் பலருக்கு கால் சம்பந்தமான பிரச்சனைகள் வரும். இதை சமாளிக்க தற்போது பலர் ஆங்கில மருத்துவத்துக்கு மாரி வருகின்றனர்.

ஆனால் இதற்கு இயற்கை மருத்துவதிலேயே வலுப்படுத்தும் ஆற்றல் உள்ளது. கோபுரம்தாங்கி மூலிகை எனப்படும் இந்த மூலிகை சிறப்பாக செயல்படுகின்றது. இந்த மூலிகையின் இலைப்பொடியுடன், சம எடை வில்வ இலைப்பொடி,சம எடை பனங்கற்கண்டு சேர்த்து தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் 40 நாளில் உடலில் மாற்றங்கள் நிகழ்வதை உணர முடியும்.

இலைச்சாறு 100 மிலி,
நல்லெண்ணெய் 100மிலி

கலந்து பதமுற காய்ச்சி வாரம்ReadMore…………

%d bloggers like this: