`டிப்ரெஷன்தான் வில்லன்!’ நீரிழிவு நோயாளிகளை டிப்ரெஷன் எப்படி பாதிக்கிறது?

இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிற இந்த நேரத்தில், நீரிழிவுக்கும் டிப்ரெஷனுக்கும் ஒருசேர சிகிச்சையளித்து வந்தால், நீரிழிவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்ற ஆய்வு முடிவொன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி.மோகனிடம் பேசினோம். “இந்தியாவில் கிட்டத்தட்ட 8 கோடி மக்களுக்கு நீரிழிவு இருக்கிறதுRead More……………

%d bloggers like this: