ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் – மீனம்
மீனம்
பொறுமையும் சகிப்புத்தன்மையும் உடைய நீங்கள், காரணகாரியமில்லாமல் எதையும் செய்ய மாட்டீர்கள். கொடுத்துச் சிவந்த கைகளுடைய நீங்கள், பிறர் உழைப்பில் வாழ மாட்டீர்கள். எங்கும் எதிலும் புதுமையைப் புகுத்தும் நீங்கள், மனசாட்சிக்கு மாறாக நடந்துகொள்ளாதவர்.
ராகுவின் பலன்கள்
இதுவரை உங்கள் ராசிக்கு 4- ம் வீட்டில் அமர்ந்து கொண்டு வீண் பழியையும், மனத்தில் ஒருவித அச்சத்தையும் உங்களுக்கும் தாயாருக்கும் இடைவெளியையும் ஏற்படுத்திய ராகு பகவான், இப்போது ராசிக்கு 3 – ம் வீட்டிற்கு வந்தமர்வதால் இனி உங்கள் வார்த்தைக்கு
ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் – கும்பம்
கும்பம்
வாய்மையே வெல்லும் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கையுடையவர் நீங்கள். நாட்டுநலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். உலக விஷயங்களை உன்னிப்பாகக் கவனிக்கும் நீங்கள், எப்போதும் தொலைநோக்குச் சிந்தனை உள்ளவர்கள். மற்றவர்களின் ஆளுமைக் குக் கட்டுப்பட்டுச் செயல்பட மாட்டீர்கள்.
ராகுவின் பலன்கள்
ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் – மகரம்
மகரம்
மனிதர்களின் மனநிலையை நொடிப் பொழுதில் புரிந்துகொள்ளும் ஆற்றல் உள்ளவர்களே, துவண்டு வருவோருக்குத் தோள் கொடுக்கும் சுமைதாங்கிகளே… புரட்சிகரமான எண்ணங்கள் உடைய நீங்கள், மனிதநேயத்தை மழுங்க வைக்கும் மூடச் சிந்தனைகளை தூக்கி எறிவீர்கள்.
ராகுவின் பலன்கள்
ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் – தனுசு
தனுசு
நெருக்கடிகள் வந்தாலும் நேர்வழியில் செல்லும் நீங்கள் பணம், பட்டம், பதவிக்கெல்லாம் பணியமாட்டீர்கள். மற்றவர்கள் ஏளனமாகப் பேசினாலும், எரிச்சல் அடையாமல் யதார்த்தமாக இருப்பீர்கள். மனசாட்சி அதிகமுள்ள நீங்கள், பெற்ற தாயையும் பிறந்த மண்ணையும் முழுமையாக நேசிப்பவர்கள்.
ராகுவின் பலன்கள்
ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் – விருச்சிகம்
விருச்சிகம்
குழந்தை முதல் பெரியவர் வரை அனைவருக்கும் சமமான மரியாதையைத் தரக்கூடிய நீங்கள், இனிய பேச்சுக்குச் சொந்தக்காரர். ஆழமாக யோசித்து, அதிரடியாகச் செயல்படுவீர்கள். பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் வல்லவர்கள்.
ராகுவின் பலன்கள்
இதுவரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களைப் பலவிதங்களிலும் முடக்கிப் போட்ட ராகு பகவான் இப்போது ராசிக்கு 7-ம் வீட்டில் வந்து அமர்வதால், பலம்- பலவீனத்தை உணருவீர்கள்.
ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் – துலாம்
நம்பி வந்தவர்களைக் கைவிடாது நேசக்கரம் நீட்டுபவர் நீங்கள். கடலளவு அன்பு கொண்டவரான நீங்கள், சொன்ன சொல்லைக் காப்பாற்ற, துடிப்புடன் செயல்படக் கூடியவர்கள்.
ராகுவின் பலன்கள்
வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் நீங்கள் பணம் எடுக்கலாம்: அதுதான் Overdraft வசதி!!
திடீரென்று உங்களுக்கு பணம் தேவைப்பட்டு, உங்கள் வங்கிக் கணக்கு காலியாக இருந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்? நண்பர்கள் அல்லது உறவினர்களிடமிருந்து பணம் கேட்பீர்கள், அல்லது அலுவலகம் அல்லது வங்கியில் (Bank) கடன் வாங்குவீர்கள். நண்பர்கள் அல்லது உறவினர்கள் உங்களுக்கு உதவுவார்களா அல்லது வங்கி உங்களுக்கு கடனை வழங்குமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நீங்கள் தனிப்பட்ட கடனை (Personal Loan) பெற்றாலும், அது மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும்Readmore…………