திருமண தேதிகளில் இவ்வளவு ரகசியங்கள் உள்ளதா..? இத்தனை நாள் இது தெரியாம போயிருச்சே. எந்த தேதிகளில் திருமணம் நடத்தினால் மகிழ்ச்சி பொங்கும்..?

ஒவ்வொருவரின் வாழ்வில் ஒரு முக்கியமான தருணம் திருமணம். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் என்பார்கள். அப்படிப்பட்ட திருமணங்களை இன்தென்ன தேதிகளில் வைக்கலாம். திருமணங்கள்

நடத்தக் கூடாது என சில தேதிகள் உள்ளது. அவைகள் எவ்வாறு கண்டறியப்படுகிறது என்று தெரியுமா.? அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..

உதாரணத்திற்கு 2.7.2010 திருமண தேதி என்றால் அதனை கூடினால் 12 அதன் கூட்டு எண் 3. இனி ஒவ்வொரு தேதிக்கும் எப்படி என பார்கலாம்.

ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது.

கூட்டும் எண் 1 வந்தால் மகிழ்ச்சி மற்றும் அன்பு நிறைந்த நல்ல ஜோடி, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல் விட்டுக் கொடுத்தல் இருக்கும்

கூட்டும் எண் 2 வந்தால் எளிமையான திருமணத்தை விரும்புவர் ஆனால் இந்த தேதிகளில் நடக்கும் திருமணம் ஆடம்பரமாக இருக்கும்.

கூட்டும் எண் 3 வந்தால்தன லாபம் அதிகரிக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழு ஆசி இந்த ஜோடிக்கு கிடைக்கும்.

கூட்டும் எண் 4 வந்தால் அவர்கள் மரணம் வரை பிரியவே மாட்டார்கள் ஒருவரின் எண்ணமே மற்றொருவரின் செயல்பாடு மற்றும் வெற்றியாக அமையும்

கூட்டும் எண் 5 வந்தால் உள்ளதின் அன்பு நீடித்து நிலைத்து நிற்கும். அவ்வப்போது இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படும் ஆனால் அது நீடிக்காது.

கூட்டும் எண் 6 வந்தால் இது குரு பகவானின் ஆசி பெற்ற நாள் எனவே திருமணம் செய்ய ஏற்ற நாள் ஆகும்

கூட்டும் எண் 7 வந்தால் சவால்களை அதிகம் சந்திக்க வேண்டிவரும் வாக்குவாதமும் சண்டையும் ஏற்பட்டுக் கொண்டிருக்கும்.

கூட்டும் எண் 8 வந்தால் இது மிகவும் சுவாரசியமான தம்பதி ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல்.அனைவரிடமும் பேசி பழக ஆசைப்படுவார்.

கூட்டும் எண் 9 வந்தால் இதை திருமணநாள் ஆக எடுத்துக் கொள்ள வேண்டாம்.பிரிவு ஏற்படும் பெரும்பாலும் டைவர்ஸ் ல் முடியும் அதையும் மீறி அவர்கள் வாழ்ந்தார்கள் ஆனால் இருவரும் நன்மை செய்பவர்களாக இருப்பார்கள்.

%d bloggers like this: