Monthly Archives: செப்ரெம்பர், 2020

3 பொருள் இருந்தா போதும். “எந்த நோயும் வராது”. உங்க ஆயுள் அதிகரிக்கும்..!!

காலை வேளையில் இஞ்சியும் பகல் நேரத்தில் சுக்கு இரவில் கடுக்காய் உண்டுவந்தால் கோல் ஊன்றி நடப்பவர்களும் கம்பீரமாக நடப்பார்கள் என்பது சித்தரின் பாடல் ஆகும். சுக்கு, இஞ்சி, கடுக்காய் இது மூன்றும் உடலில் இருக்கும் கபம் வாதம் பித்தம் என மூன்றையும் சரிசெய்யும் ஒன்று. இதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிய தொகுப்பு

இஞ்சி

Continue reading →

அஜினோ மோட்டோ அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்.. அப்போ ஏற்படும் தீமைகளை தெரிஞ்சுக்கோங்க..!

அஜினா மோட்டோ என்பது கரும்பு மற்றும் மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றின் ஊரல்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றது. இதன் வேதிப் பெயர் மோனோ சோடியம் குளுடோமேட் ஆகும்.

Continue reading →

டிரைவிங் லைசன்ஸ் விதிமுறையில் மாற்றம்.. அக்.1 முதல் அமலுக்கு வர உள்ள புதிய விதிகள்.. என்னென்ன தெரியுமா..?

வரும் அக்டோபர் 1 முதல், நமது அன்றாட வாழ்க்கை தொடர்பான பல விதிகளில் மாற்றங்களை நீங்கள் காணப்போகிறீர்கள். இந்த புதிய விதிகள், நம் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் என்பதால், இந்த மாற்றங்களைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வது அவசியம்.

Continue reading →

உடல் எடையை விரைவில் குறைக்க உதவும் ஓமம் : எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா..?

இன்றைய நவீன உலகில் ஃபிட்டாக இருப்பதும், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்ற தேவையும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இது அத்தனைக்கும் வாழ்க்கை முறையில் நிகழ்ந்த சில மாற்றங்களே காரணம். ஏனெனில் நவீன மாற்றங்கள் அனைவரையும் ஆரோக்கியமற்ற உணவுகளை நோக்கியும், உடல் உழைப்பு இல்லா வேலைகளுக்கும்

Continue reading →

சர்வமும் நான் தான்… ஓ.பி.எஸ்.க்கு உணர்த்திய இ.பி.எஸ்… அதிமுக செயற்குழு சுவாரஸ்யம்..!

பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே அதிமுக செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

முன்னதாக இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருக்கும் பூ மழை மொழிந்து அவர்களது ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர்.

Continue reading →

பன்னீர் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்த `சர்வே’… `முடிவு’களால் எடப்பாடி தரப்பு படு குஷி!

தான் கொண்டு வந்திருந்த சூடான சமோசாவை பேப்பர் தட்டில் பரப்பிவிட்டு செய்திகளுக்குள் தாவினார் கழுகார்.

“தி.மு.க கூட்டணிக் கட்சிகள் அறிவாலயத்தின் மீது ஆத்திரத்தில் இருக்கின்றன. ‘2021 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் போட்டியிட வேண்டும்’ என்பதில் கிச்சன் கேபினெட் தெளிவாக இருக்கிறதாம். இதற்காக

Continue reading →

டார்க்கெட் சசிகலா… எடப்பாடி எடுக்கும் ஆணைய அஸ்திரம்!

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா டிசம்பர் 5, 2016-ல் சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் குற்றம் சுமத்திவிட்டு, அ.தி.மு.க-வை உடைத்துக்கொண்டு வெளியேறிய ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு நபர் ஆணையத்தை அமர்த்திய பிறகு மீண்டும் கட்சியில்

Continue reading →

இதயத்தில் இந்த 5 மோசமான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்!

இயற்கையின் அசாதாரணமான படைப்பாகிய மனிதனின் உறுப்புகளில் ஒன்றாகிய இதயத்தின் வாழ்முறைகளை பார்க்கலாம்.

மனித உடலின் மிக முக்கியமான பாகங்களில் ஒன்று இதயம். இதயம் ஆரோக்கியமாக இருந்தால்தான் மனிதனும் பல காலங்களுக்கு ஆரோக்கியமாக வாழ முடியும். ஆனால் இதயம் ஆரோக்கியமாக இருப்பதை

Continue reading →

வாயுத்தொல்லையா..? இதனை மட்டும் குடித்து பாருங்க..!

வாயுத்தொல்லையால் அதிகம் சிரமப்படுகிறீர்களா.இந்த இரண்டு பொருட்கள் இருந்தாலே போதும். மூன்று நாட்களில் வாயுத்தொல்லையில் இருந்து நீங்கள் விடுபடலாம்.

Continue reading →

தமிழகத்தில் பலரை மொட்டையடித்த கதை தெரியுமா???

1 சர்க்கரை அதிகமாக சாப்பிடக்கூடாது
2 அயோடின் உப்பு மட்டுமே சாப்பிடவேண்டும்
3 நாள் ஒன்றிற்கு 8 லிட்டர் நீர் குடித்தே ஆகவேண்டும்
4 இரண்டு தேக்கரண்டி எண்ணையை தினமும் குடித்தால் உடலுக்கு நல்லது

Continue reading →