ஸ்மார்ட்போன் பயன்பட்டால் இளைஞர்களைத் தாக்கும் ‘நோமோபோபியா’
நோமோபோபியா’ குறைபாடு உள்ள இளம் வயதினருக்கு தூக்கம் மற்றும் பல உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும் என்று ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனாவில் கிடைத்த நன்மை: இயற்கை மருத்துவத்துக்குத் திரும்பும் மக்கள்!
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வல்லரசு நாடான அமெரிக்காவே கரோனா வைரஸ் தொற்றால் நிலை குலைந்து போயுள்ளது. கோடீஸ்வரர்கள் முதல் சாமானியர்கள் வரை பாகுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்களையும் கரோனா ஆட்டிப்படைத்து வருகிறது.
ராங்கால் நக்கீரன் 1-9-20
ராங்கால் நக்கீரன் 1-9-20ReadMore……..,,,,,.,