இந்த 3 பொருட்களை வைத்து சுத்தி போடுங்க.. கண் திருஷ்டி மட்டுமல்ல, எதிர்மறை சக்தியும் எளிதில் அகன்று விடும்.

கல்லடியில் இருந்து கூட தப்பி விடலாம்.. கண்ணடியில் இருந்து தப்ப முடியாது என்று ஒரு பழமொழி உள்ளது.. அந்தளவுக்கு ஒருவரின் கண் பார்வைக்கு சக்தி உள்ளது. ஒருவருடைய வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகம் இருந்தாலோ, அல்லது கண்

திருஷ்டி இருந்தாலோ, அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு, அடிக்கடி உடல்நல குறைபாடுகள் ஏற்படும். இதற்கு கண் திருஷ்டி கூட காரணமாக இருக்கலாம். மேலும் உறவுகளின் இடையில் பல்வேறு பிரச்சனைகள், சண்டை சச்சரவுகளும் அதிகமாக ஏற்படும். இதற்கு ஆன்மீகத்தில் பல பரிகாரங்கள் உள்ளன.

அந்தவகையில் நாம் நமது வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய ஒரு எளிய பரிகார முறையை தற்போது பார்க்கலாம்..

பின்னர் உங்கள் வீட்டில் தூபம் போடுவதற்காக பயன்படுத்தப்படும் இரும்பு கரண்டியை, வீட்டு வாசலில் வைத்து, அதில் ஒரு கற்பூரத்தை வைத்து ஏற்றி, உங்கள் தலையை சுற்றி வைத்திருக்கும் இந்த மூன்று பொருட்களையும் அந்த அக்கினியில் போட்டு விட வேண்டும். மேலும் 2 மா மரக்குச்சி, 2 வெள்ளெருக்கு குச்சிகளையும், அந்த அக்கினியில் சேர்த்து போட்டு விடுங்கள். இதனை மூன்று நாட்கள் நம்பிக்கையோடு செய்து பாருங்கள். கண் திருஷ்டி மட்டுமல்ல, எதிர்மறை சக்தியின் மூலம் பாதிப்படைந்தவர்களுக்கு உடனடியாக நல்ல தீர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

%d bloggers like this: