Daily Archives: செப்ரெம்பர் 4th, 2020

சண்டையின்போது மனைவியிடம் சொல்லக்கூடாத வார்த்தைகள்

வார்த்தைகள் சக்தி வாய்ந்தவை. அற்புதமான உறவை உருவாக்கும் அல்லது சிதைக்கும் தன்மை வார்த்தைகளுக்கு உண்டு. இதனால் மனைவியிடம் பேசும்போது வார்த்தைகளை கவனமாக பேச வேண்டும். ஒருவருடைய உணர்வுகளை மற்றவர் ஒருபோதும் தவறாக மதிப்பிடக்கூடாது. மனைவியின் உணர்வுகளை கணவர் கேலி, கிண்டலாக பாவித்துவிடக்கூடாது. விளையாட்டுக்காக கூட

Continue reading →

முருங்கை இலை சாற்றை நாம் தினந்தோறும் குடிப்பதால் உள்ள நன்மைகள்

பொதுவாக நாம் முருங்கைக்கீரையை சமைத்து உண்பது தான் வழக்கம்.ஆனால் முருங்கை கீரையின் முழு சத்தையும் நாம் பெற வேண்டும் என்றால்,இந்த இலையின் சாற்றை எடுத்து குடிக்க வேண்டும்.முருங்கை இலைச் சாற்றில் உள்ள நன்மைகள் மற்றும் சத்துக்கள்,இதைக் குடிப்பதனால் உடலில் ஏற்படும் மாற்றங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Continue reading →

ரஜினிகாந்த் நவம்பரில் கட்சி தொடங்குகிறார்… எழுதி வச்சுக்கங்க.. “கோலாகல”மாக சொல்லும் ஸ்ரீனிவாஸ்!

நடிகர் ரஜினிகாந்த் வரும் நவம்பர் மாதம் அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என அவருக்கு நெருக்கமானவரும் மூத்த பத்திரிகையாளருமான கோலாகல ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார்.

Continue reading →

ஸ்டாலின் மட்டும் முதல்வர் ஆகிட கூடாது”.. அதிமுக கூட்டணியின் தீவிர ஸ்கெட்ச்.. வியூகங்கள் வெல்லுமா?

திமுகவுக்கு எதிராக ஒன்று திரளுகிறதாம் அதிமுக கூட்டணி

திமுகவுக்கு எதிராக ஒன்று திரளுகிறதாம் அதிமுக கூட்டணி

சென்னை: “திமுக மட்டும் ஜெயித்துவிட கூடாது.. ஸ்டாலின் மட்டும் முதல்வர் ஆகிவிட கூடாது”.. இந்த ஒன்றை மட்டுமே மனசில் வைத்து காய் நகர்த்தி வருகிறது அதிமுக கூட்டணி! அதற்கான வியூகங்களும் ஜரூராக நடக்க ஆரம்பித்துள்ளன.

இந்த 3 வருட காலமாகவே எடப்பாடி அரசு திறன்படவே செய்து வருகிறது.. கொரோனா சமயத்தில் மட்டும் கொஞ்சம் அதிருப்தியை சம்பாதித்துவிட்டது.

Continue reading →

சாப்பிட்ட பின் வெந்நீர் அருந்தினால் என்ன ஆகும் தெரியுமா?

தண்ணீர் என்பது நம்முடைய உடலுக்கு மிக அவசியமான ஒன்று. நம்முடைய உடலில் மூன்றில் ஒரு பங்கு நீரால் ஆனது. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.அதில் குளிர்ந்த நீரா?. அல்லது வெந்நீர் குடிக்க வேண்டுமா என்ற குழப்பம் நிறைய பேருக்கு உண்டு. அதேபோல் சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா கூடாதா என்ற குழப்பமும் உண்டு.

Continue reading →