அந்த விஷயத்தை பாதிக்க காரணங்கள் இவை தான்.! இவர்களுக்கெல்லாம் பாதிப்பு உறுதி.!

அண்மையில் நடைபெற்ற ஆராய்ச்சியின் படி, 25 சதவீதம் மன அழுத்தத்தினால் தான் ஆண்மைக் குறைபாடு ஏற்பட்டுள்ளது என கூறப்படுகின்றது. மேலும், அதிகமாக மது அருந்துதல், புகை மற்றும் போதைப்பழக்கம், மனநோய்கள், நீரிழிவு நோய், இரத்த கொதிப்பு மற்றும் சில நோய்களுக்காக எடுத்துக் கொள்கின்ற மாத்திரைகளின் காரணமாக பக்கவிளைவுகளால்

ஆணுறுப்பு விறைப்படைகின்றது

மேலும், அதீத வெப்பத்தினால் கூட ஆண்மை குறைபாடு ஏற்படும். உதாரணத்திற்கு கதிர்வீச்சுத்துறைகளில் பணிபுரிவோருக்கும், இராசயன தொழிற்சாலையில் பணிபுரிவோருக்கும், வாகன ஓட்டுநர்களுக்கும் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. விந்தணு உற்பத்திக்கும், உடல் சூட்டுக்கும் நிறைய தொடர்பு இருக்கின்றது.

நம்முடைய உடலின் பிற பகுதிகளில் இருக்கும் வெப்ப நிலையை விட விந்துப் பையின் வெப்ப நிலை 5 டிகிரி குறைவாக தான் இருக்கும். அதற்கேற்றபடி தான் விந்துப் பையானது தன்னுடைய வெப்ப நிலையை சரிவிகித நிலையில் வைத்துக் கொள்கின்றது. எனவே தான் உடல்சூடும் ஒருவகையில் ஆண்மைகுறைபாட்டிற்கு காரணமாகிறது.

சரியான உடற்பயிற்சி இன்மை, ஊட்டச்சத்து குறைபாடு, டெஸ்டோஸ்டிரன் ஹார்மோன்(Testosterone) சுரப்பு குறைபாடினாலும் கூட விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

%d bloggers like this: